
துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கம் - 36 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்பு
துபாய் கர்டின் பல்கலைக்கழகம் சார்பில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
26 Feb 2025 8:02 AM IST
தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு
வாணியம்பாடியில் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
21 Oct 2023 10:45 PM IST
தொல்காப்பியம், செம்மொழி தமிழ் குறித்த சர்வதேச கருத்தரங்கம்: இணையவழியில் 2 நாட்கள் நடக்கிறது
'தொல்காப்பியம் மற்றும் செம்மொழி தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்' என்ற தலைப்பில் வருகிற 25, 26-ந் தேதிகளில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.
23 April 2023 5:38 AM IST
ராசி என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி என்ஜினீயரிங் கல்லூரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான சர்வதேச கருத்தரங்கு கல்லூரி தலைவர் ரேணுகாதேவி, மற்றும் நிறுவனர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
5 March 2023 3:55 PM IST




