அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட  வாய்ப்பு - அமெரிக்க முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாகி கருத்து

"அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு" - அமெரிக்க முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாகி கருத்து

ரஷியா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என ஜேமி டைமன் கூறியுள்ளார்.
18 Oct 2022 2:36 PM GMT