லவ் ஜிகாத், கர்ப்பம், ஐ.எஸ். அமைப்பு... தி கேரளா ஸ்டோரி சர்ச்சை படம் வசூலில் ஹிட்டா, பிளாப்பா...?

லவ் ஜிகாத், கர்ப்பம், ஐ.எஸ். அமைப்பு... தி கேரளா ஸ்டோரி சர்ச்சை படம் வசூலில் ஹிட்டா, பிளாப்பா...?

தி கேரளா ஸ்டோரி படம் சர்ச்சைக்கு இடையே 3-வது நாளான நேற்று (ஞாயிற்று கிழமை) நிலவரப்படி பாக்ஸ் ஆபீசில் ரூ.16 கோடி வசூல் ஈட்டியுள்ளது.
8 May 2023 3:54 PM IST