
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 13-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா
‘சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை முடித்துவிட்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் 13-ந்தேதி பூமிக்கு திரும்ப உள்ளனர்.
9 July 2025 10:01 PM IST
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடங்கிய சுபான்ஷு சுக்லா
'ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சமீபத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
2 July 2025 10:39 AM IST
ஐ.எஸ்.எஸ். சென்றடைந்த நாசா குழு; சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு விடியல்
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் நாசா விஞ்ஞானிகளுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று காலை சென்றடைந்து உள்ளது.
16 March 2025 11:07 AM IST
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்டு சென்ற விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது.
15 March 2025 6:32 AM IST
விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்த பிரத்யேக விண்கலம்.. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
டிஆர்பிட் விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்டலத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும்.
28 Jun 2024 5:05 PM IST
சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீராங்கனையாக விண்வெளிக்கு சென்று தமது தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனிதா வில்லியம்ஸ்.
22 Sept 2023 7:41 PM IST
விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதை ஒத்திவைத்தது நாசா
பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் ஆகியவை ஆரோக்கியமாக உள்ளன என்றும் நாசா கூறியிருக்கிறது.
25 Aug 2023 4:41 PM IST
அன்பு மகனே..! விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மகனுடன் பேசிய தந்தை: வீடியோ வைரல்.!
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் தனது மகனுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
18 Aug 2023 5:04 PM IST




