
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று சென்னை வருகை
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று சென்னை வருகிறார்.
31 Jan 2025 1:26 AM
ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு?
ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Dec 2024 12:01 PM
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நாளை அயோத்தி பயணம்
சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
9 May 2024 10:55 AM
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்
மஹாசிவராத்திரி விழாவில் பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
5 March 2024 7:58 AM
மிமிக்ரி விவகாரம்.. குடியரசு துணைத் தலைவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
20 Dec 2023 7:48 AM
எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் மாநிலங்களவை தலைவர் வாக்குவாதம்
அமளியில் ஈடுபடுவதை நியாயப்படுத்துவதா என்று எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் மாநிலங்களவை தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
18 Sept 2023 5:22 PM