
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் அ.தி.மு.க.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல்தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்த கடைசி நாடாளுமன்ற தேர்தல் ஆகும்.
5 Jun 2024 5:06 AM IST
நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளுக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை பயன்படுத்த விதித்த தடையை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு மறுத்தது.
2 March 2023 2:18 AM IST
ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி நடவடிக்கை - தமிழக அரசு உத்தரவு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
19 Oct 2022 7:51 AM IST
பல சந்தேகங்கள் இருப்பதால் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் - ஜெ.தீபா வலியுறுத்தல்
ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
19 Oct 2022 7:24 AM IST
ஜெயலலிதா மரணம்: சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரை - விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரை செய்து விசாரணை ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது.
19 Oct 2022 6:45 AM IST
ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
சட்டசபையில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
18 Oct 2022 8:28 AM IST




