பீகாரில் கல்வித்துறை அலுவலகங்களில் ஜீன்ஸ் அணிய தடை
கல்வித்துறை அலுவலக ஊழியர்கள் ஜீன்ஸ்- டீ ஷர்ட் உடை அணிந்து வர தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
29 Jun 2023 9:04 PM GMTஅரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய தடை - அரியானா மாநில அரசு அதிரடி
அரியானா அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை.
11 Feb 2023 8:04 PM GMTஅரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை - அசாம் மாநில அரசு உத்தரவு
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2022 5:03 PM GMTஜீன்ஸ் அணிய தடை, ஆத்திரத்தில் கணவரை கொன்ற மனைவி
ஜார்க்கண்டில் திருமணத்திற்கு பின் ஜீன்ஸ் அணிய தடை போட்ட கணவரை, மனைவி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
18 July 2022 5:53 AM GMT