கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை
கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
6 April 2023 8:35 PM GMTஅமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சி: ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் - வடகொரியா வலியுறுத்தல்
அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியினை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தி உள்ளது.
5 March 2023 10:20 PM GMTஅமெரிக்கா உடனான ராணுவ பயிற்சிக்கு சீனா கண்டனம்; இந்தியா பதிலடி
சீன எல்லையருகே இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
1 Dec 2022 3:22 PM GMTசீனாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்திய-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி
சீனாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
29 Nov 2022 5:28 AM GMTவடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பான்-அமெரிக்க படைகள் கூட்டுப்போர் பயிற்சி
ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ படைகள் மிகப்பெரிய அளவிலான கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியுள்ளன.
10 Nov 2022 7:07 PM GMT