
உலகக்கோப்பை தொடர் ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
9 Nov 2023 5:14 AM
தொடர் தோல்விகளால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நடப்பு சாம்பியன்: ஜாஸ் பட்லர் வேதனை
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 7 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றிபெற்ற நிலையில் 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
5 Nov 2023 6:50 AM
உலகக்கோப்பை; இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு...காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் முன்னணி வீரர்...?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 229 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
22 Oct 2023 3:47 AM
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மிகப்பெரிய பின்னடைவு -ஜோஸ் பட்லர்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
16 Oct 2023 8:22 PM
'தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவோம்' -இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் நம்பிக்கை
தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவோம் என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 8:07 AM
முதல் போட்டியில் சந்தித்த மோசமான தோல்விக்கு பின் இது உண்மையாக நல்ல செயல்பாடாகும் - ஜோஸ் பட்லர்
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
10 Oct 2023 4:17 PM
தர்மசாலா மைதானம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தி..!!
தர்மசாலா மைதானம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
10 Oct 2023 6:32 AM
'உலகக் கோப்பையை தக்கவைக்க அணியை நன்றாக கட்டமைத்துள்ளோம்' - இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்
உலகக் கோப்பை தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.
16 Sept 2023 10:03 PM
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் - ஜாஸ் பட்லர்
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்கள் குறித்து ஜாஸ் பட்லர் தகவல் தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 2:11 AM
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்போவது இவர்தான் – ஜாக் காலிஸ் கருத்து
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தான் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 10:39 AM
ஐபிஎல் 2023: ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம்...காரணம் என்ன...?
கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 0 ரன்னில் ரன் -அவுட் ஆனார்.
12 May 2023 5:45 AM
சக வீரர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளித்த பட்லர்.. குவியும் பாராட்டு- வைரல் வீடியோ
ரஷித், மொயின் அலி மேடையை விட்டு செல்லும் வரை தனது அணி வீரர்களை பட்லர் காத்திருக்க சொன்னார்.
14 Nov 2022 12:48 PM