
கபடி வீராங்கனை கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களை தொட வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு வீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 1:35 PM IST
கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து
ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்ததாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
25 Oct 2025 5:36 PM IST
திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்து சென்ற காதல் மனைவி... தேசிய கபடி வீரர் தூக்கிட்டு தற்கொலை
வினோத், தனுஜா இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
7 Feb 2024 12:58 AM IST
கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை
கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Oct 2023 12:15 AM IST
பெல்தங்கடியில் கபடி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
பெல்தங்கடியில் கபடி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன?- என்பது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 Sept 2023 12:15 AM IST
ரெயில் மோதி கபடி வீரர் பலி
அறந்தாங்கி அருகே ரெயில் மோதி கபடி வீரர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2023 12:59 AM IST
தவறி விழுந்த கபடி வீரர் பலி
நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கபடி வீரர் பலியானார்.
1 Aug 2023 1:15 AM IST





