கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்க நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்க நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 May 2024 11:03 AM GMT