
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
குடியரசு தின அணிவகுப்பை ஒட்டி காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18 Jan 2025 12:46 PM IST
நாளை காணும் பொங்கல்: சென்னை காமராஜர் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்
காணும் பொங்கலை ஒட்டி நாளை சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
15 Jan 2025 5:29 PM IST
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
குடியரசு தினம் மற்றும் ஒத்திகை நாட்களில் போக்குவரத்து மாற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
19 Jan 2024 3:05 AM IST
கருணாநிதி நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம்: சென்னை மெரினா காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா காமராஜர் சாலையில் மவுன ஊர்வலம் நடைபெற இருக்கிறது. ஊர்வலம் நடைபெறும் சமயத்தில் போக்குவரத்து மாற்றத்துக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
6 Aug 2023 1:22 PM IST
ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மெரினா காமராஜர் சாலையில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையம்
சென்னை மெரினா காமராஜர் சாலையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
11 Jun 2023 1:32 PM IST




