28 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை

28 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை

நேபாளத்தை சேர்ந்த கமி ரீட்டா ஷெர்பா அந்த பட்டியலில் இடம் பிடிப்பவர்தான். இவர் ஒருமுறை.. இருமுறை அல்ல.. 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிசாதனை படைத்திருக்கிறார்.
4 Jun 2023 10:42 AM GMT