நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு ஆட்டோவில் வந்த ஏ.ஆர்.ரகுமான்

நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு ஆட்டோவில் வந்த ஏ.ஆர்.ரகுமான்

ஆட்டோவில் எளிமையாக வெள்ளை குர்தா அணிந்து வந்த ஏ.ஆர்.ரகுமான் சந்தனம் பூசும் நிகழ்வில் பங்கேற்றார்.
1 Dec 2025 10:06 PM IST