கங்குவா படத்தின் 'ஆதி நெருப்பே' வீடியோ பாடல் வெளியீடு
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
10 Dec 2024 7:02 PM IST'கங்குவா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
கங்குவா' திரைப்படம் வருகிற 8ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
6 Dec 2024 2:33 PM ISTதிரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
3 Dec 2024 12:56 PM IST'கங்குவா' படத்தின் முதலை சண்டை மேக்கிங் வீடியோ வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் முதலை சண்டை மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
23 Nov 2024 6:52 PM IST'கங்குவா' படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
23 Nov 2024 8:21 AM ISTகைவிடப்பட்டதா சூர்யாவின் 'கர்ணா'? - காரணம் என்ன?
முதன்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
23 Nov 2024 7:15 AM ISTராணிப்பேட்டை நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா
ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா சாமி தரிசனம் செய்துள்ளனர்.
20 Nov 2024 1:41 PM IST'என் அன்பு சகோதரா... 'கங்குவா' படத்தை பார்த்த நடிகர் மாதவன் பதிவு
'கங்குவா' படத்தை பார்த்த நடிகர் மாதவன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
20 Nov 2024 9:17 AM ISTஆசிட் போல விமர்சனம்; தடுக்க சட்ட நடவடிக்கை வேண்டும் - இயக்குனர் வசந்தபாலன்
ஒரு திரைப்படம் வெளியானால் வெளியான தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு திரை விமர்சனம் வெளிவராமல் தடுக்க வேண்டும் என இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 8:28 PM ISTதெலுங்கிற்கு 'பாகுபலி' போல, தமிழ் சினிமாவிற்கு 'கங்குவா' - இயக்குனர் சுசீந்திரன்
அனைவரும் குடும்பத்துடன் சென்று கங்குவா திரைப்படத்தைப் பாருங்கள் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 5:06 PM ISTஎதிர்மறை விமர்சனங்கள் எதிரொலி: 'கங்குவா' படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கம்
சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது.
19 Nov 2024 4:05 PM ISTஅநீதிகளை மென்று செரிக்கிறோம்...ஆனால் சினிமாவுக்கு எதிராக சீறுகிறோம் - இயக்குநர் சரவணன்
இயக்குநர் சரவணன் நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது தவறு என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
18 Nov 2024 6:02 PM IST