கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க ஐகோர்ட் அனுமதி

கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க ஐகோர்ட் அனுமதி

ஒரு மாதத்திற்குப் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார்.
15 Nov 2022 10:07 AM GMT