கீனோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

"கீனோ" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "கீனோ" பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கதிர், தயாரிப்பாளர் முரளி ராமசுவாமி ஆகியோர் வெளியிட்டார்கள்.
15 April 2025 3:15 PM IST