இந்தியன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் -  படக்குழு அறிவிப்பு...!

'இந்தியன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
28 Oct 2023 6:39 AM GMT