
உருவ கேலி செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை- குஷ்பு
சமூக வலைதளங்களில் வெளியிடும் உருவ கேலிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
1 July 2025 6:08 PM IST
விஜய்க்கு பாதுகாப்பு; அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை - குஷ்பு கருத்து
விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை என குஷ்பு தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 9:06 PM IST
'அண்ணாத்த' படத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்த குஷ்பு
நடிகை குஷ்பு 'அண்ணாத்த' படத்தில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 9:30 AM IST
திரைத்துறையில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த குஷ்பு
தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு
29 Dec 2024 1:41 PM IST
படப்பிடிப்பில் அத்துமீறிய நடிகர் - நடிகை குஷ்பு குற்றச்சாட்டு
திரைத்துறை மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் பெண்கள் சவாலைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
23 Nov 2024 7:57 PM IST
பெண் டாக்டர் கொலை சம்பவம்: மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் - குஷ்பு
முதல்-மந்திரியாக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா என்பதே என் கேள்வி? என்று குஷ்பு கூறியுள்ளார்.
16 Aug 2024 3:29 PM IST
பதவி விலக அழுத்தமா? - குஷ்பு விளக்கம்
கட்சி பணிகளில் சுதந்திரமாக ஈடுபடவே மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 11:42 AM IST
வயநாடு நிலச்சரிவு: குஷ்பு, சுஹாசினி, மீனா இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி
தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி ஆகியோர் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.
10 Aug 2024 7:27 PM IST
நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான்- குஷ்பு விமர்சனம்
கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என குஷ்பு கூறினார்.
5 April 2024 7:27 PM IST
'திராவிட கட்சிகளுக்கு பா.ஜ.க.வைப் பார்த்து பயம் ஏற்பட்டுள்ளது' - குஷ்பு
இரண்டு திராவிட கட்சிகளும் இன்று பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது என குஷ்பு தெரிவித்தார்.
31 March 2024 8:10 AM IST
'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை; அதைத்தான் குஷ்பு கேட்டுள்ளார்' - விஜயதாரணி
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
13 March 2024 9:50 PM IST





