வாலிபருக்கு அடி-உதை

வாலிபருக்கு அடி-உதை

சிவகிரியில் வாலிபருக்கு அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 April 2023 12:15 AM IST