பரிசோதனையில் முன்னேற்றம்.. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண் நன்றாக இருக்கிறார்

பரிசோதனையில் முன்னேற்றம்.. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண் நன்றாக இருக்கிறார்

சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண், மூன்று மாதங்களில் பூரண குணமடைந்து சொந்த ஊருக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
17 Dec 2024 9:05 PM IST
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட ரிச்சர்டு ஸ்லேமேன் மரணம் அடைந்ததாக மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.

2 மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

உலகெங்கிலும் உள்ள மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக ஸ்லேமேன் திகழ்வார் என மருத்துவமனை நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
13 May 2024 3:17 PM IST
பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பினார்.. உறுப்பு மாற்று சிகிச்சையின் எதிர்காலம் இதுதானா?

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பினார்.. உறுப்பு மாற்று சிகிச்சையின் எதிர்காலம் இதுதானா?

இது தனக்கு மட்டுமல்ல, உறுப்புகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதாக, வீடு திரும்பிய ஸ்லேமன் கூறியுள்ளார்.
12 April 2024 5:30 PM IST
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உறுப்புகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது.
22 March 2024 2:40 PM IST