மீண்டும் விஜய் ஜோடியாக திரிஷா?

மீண்டும் விஜய் ஜோடியாக திரிஷா?

விஜய்யின் 67-வது படத்தில் விஜய் ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.
9 Aug 2022 10:24 AM GMT