குவைத் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - லூலூ குழும தலைவர் அறிவிப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என லூலூ குழும தலைவர் தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 4:12 PM GMTகுவைத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்கள் உடலுடன் கொச்சி புறப்பட்டது விமானம்
குவைத் தீ விபத்தில் 45 இந்தியர்கள் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் என்ற நெஞ்சைப்பிழியும் செய்தி வெளியாகி இருக்கிறது.
14 Jun 2024 1:54 AM GMT3-வது மாடியில் இருந்து தண்ணீர் தொட்டியில் குதித்து உயிர்பிழைத்த கேரள தொழிலாளி: குவைத் தீ விபத்தில் அதிர்ச்சி சம்பவம்
கேரளாவை சேர்ந்த தொழிலாளியான நளினாக்ஷன் உயிர் தப்பிய சம்பவம் பதற வைக்கும் நிலையில் இருக்கிறது.
13 Jun 2024 9:00 PM GMTகுவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதல் - அமைச்சர் அறிவிப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.
13 Jun 2024 4:16 PM GMTகுவைத் தீ விபத்து: த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்
குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
13 Jun 2024 11:11 AM GMTகுவைத் தீ விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க கேரள அரசு உத்தரவு
குவைத் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Jun 2024 8:44 AM GMTகுவைத் தீ விபத்து: அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு உதவுவது தொடர்பாக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
13 Jun 2024 7:10 AM GMTகுவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்கும்
குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2024 6:58 AM GMTதீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு; குவைத் செல்கிறது இந்திய விமானப்படை விமானம்
தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப்படையின் விமானம் குவைத்திற்கு செல்கிறது.
13 Jun 2024 6:02 AM GMTகுவைத் தீ விபத்து; அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு
குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
12 Jun 2024 3:14 PM GMTகுவைத் தீ விபத்து; பிரதமர் மோடி இரங்கல்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Jun 2024 1:58 PM GMTவெளியுறவுத்துறை இணை மந்திரி குவைத் பயணம்
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
12 Jun 2024 1:48 PM GMT