சி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜர்

சி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜர்

வேலைக்காக நிலம் ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரது சகோதரியும், எம்.பி.யுமான மிசா பாரதி, இதே வழக்கில் அமலாக்கத்துறை முன்னர் ஆஜரானார்.
25 March 2023 7:15 PM GMT
லாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் ரூ.600 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின - அமலாக்கத்துறை தகவல்

லாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் ரூ.600 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின - அமலாக்கத்துறை தகவல்

ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக வாங்கிய புகார் தொடர்பான வழக்கில் லாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
11 March 2023 8:11 PM GMT