நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்தால் வக்கீல் தொழிலில் முன்னேறலாம் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுரை

நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்தால் வக்கீல் தொழிலில் முன்னேறலாம் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுரை

சட்டப்படிப்பை முடித்த 805 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று நடந்தது.
30 Aug 2022 4:04 PM GMT