சிறுத்தை தொடர் அட்டகாசம்; மக்கள் பீதி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

சிறுத்தை தொடர் அட்டகாசம்; மக்கள் பீதி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

சன்னகிரி அருகே கிராமங்களில் சிறுத்தை தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Sep 2022 7:00 PM GMT