மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம்:  தமிழக முதல்-அமைச்சருக்கு பசவராஜ் பொம்மை கண்டனம்

மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம்: தமிழக முதல்-அமைச்சருக்கு பசவராஜ் பொம்மை கண்டனம்

மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் நாடகம் என குற்றம்சாட்டி உள்ளார்.
14 Jun 2022 3:27 PM GMT