இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை - பாகம் 1 படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும்...!

இயக்குனர் வெற்றிமாறனின் 'விடுதலை - பாகம் 1' படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும்...!

இயக்குனர் வெற்றிமாறனின் 'விடுதலை - பாகம் 1' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இன்று இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளது.
8 March 2023 11:18 AM GMT