வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
12 Aug 2024 12:59 PM GMTகடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூ.10.57 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி - மத்திய அரசு தகவல்
5 ஆண்டு காலத்தில் ரூ.7.15 லட்சம் கோடி செயல்படாத சொத்துக்களை வங்கிகள் மீட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி பகவத் காரத் தெரிவித்தார்.
5 Dec 2023 2:23 PM GMTஈரோடு மாவட்டத்தில்3,552 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.70 கோடி கடன் தள்ளுபடி;அமைச்சர் சு.முத்துசாமி சான்றிதழ் வழங்கினார்
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 552 மகளிர் சுய உதவிக்குழுக்களின் ரூ.70 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழை பெண்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
7 March 2023 9:25 PM GMTகடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்
கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்தது.
15 Dec 2022 7:29 PM GMTமகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விரைவில் கடன் தள்ளுபடி
மழையால் 33 சதவீதம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கான கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
20 Nov 2022 6:45 PM GMTபுதுச்சேரியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி - சட்டப்பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 13 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.
30 Aug 2022 5:05 PM GMT