தொடரும் லாக்கப் மரணங்கள்: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? - அண்ணாமலை

"தொடரும் லாக்கப் மரணங்கள்: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா?" - அண்ணாமலை

தொடர்ந்து நிகழும் லாக்கப் மரணங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து சந்தேகம் எழுப்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
27 Jun 2022 9:16 AM GMT