இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும்- அமித் ஷா

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும்- அமித் ஷா

தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்' என அமித் ஷா கூறினார்.
26 April 2024 4:36 AM GMT
பிரதமர் மோடி மத அரசியல் செய்ததில்லை, சமூகத்தை பிளவுபடுத்தவும் நினைத்ததில்லை; ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடி மத அரசியல் செய்ததில்லை, சமூகத்தை பிளவுபடுத்தவும் நினைத்ததில்லை; ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடி மத அரசியல் செய்ததில்லை, சமூகத்தை பிளவுபடுத்தவும் நினைத்ததில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
23 April 2024 1:02 PM GMT
தமிழகத்தில் அதிக வாக்குகள் பதிவான தொகுதிகள்: கோவைக்கு 3-வது இடம்

தமிழகத்தில் அதிக வாக்குகள் பதிவான தொகுதிகள்: கோவைக்கு 3-வது இடம்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் முதல் 5 இடங்களில் எந்தெந்த தொகுதிகள் இடம் பெற்றுள்ளன என்ற விவரத்தை இங்கே அறிந்து கொள்ளலாம்.
22 April 2024 7:20 AM GMT
பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை ; மம்தா பானர்ஜி

பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை ; மம்தா பானர்ஜி

பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
21 April 2024 1:53 PM GMT
முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என வாதம்: காங். வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என வாதம்: காங். வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என கூறியதால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
21 April 2024 1:01 PM GMT
முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என வாதம்: காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் அபாயம்

முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என வாதம்: காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் அபாயம்

முன்மொழிந்தவர்கள் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என கூறுவதால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
20 April 2024 3:27 PM GMT
நாடாளுமன்ற தேர்தல்: மேற்குவங்காளத்தில் 81.91 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தல்: மேற்குவங்காளத்தில் 81.91 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் மேற்குவங்காளத்தில் 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
20 April 2024 1:01 PM GMT
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுக்கும் - ராகுல்காந்தி

அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுக்கும் - ராகுல்காந்தி

அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுக்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
20 April 2024 9:42 AM GMT
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்: 60.03 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்: 60.03 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 60.03 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.
19 April 2024 1:22 PM GMT
மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; ஆயுதங்களுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல், துப்பாக்கிச்சூடு

மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; ஆயுதங்களுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல், துப்பாக்கிச்சூடு

மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
19 April 2024 12:00 PM GMT
புதுச்சேரியில் ரூ.4.09 கோடி பறிமுதல் -  பறக்கும் படை அதிரடி

புதுச்சேரியில் ரூ.4.09 கோடி பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

புதுவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் கத்தை கத்தையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.4 கோடியே 9 லட்சம் பறிமுதல் செய்தனர்.
18 April 2024 12:52 PM GMT
தமிழ்நாட்டில் பிரசாரம் ஓய்ந்தது: கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்ன? - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் பிரசாரம் ஓய்ந்தது: கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்ன? - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
17 April 2024 1:01 PM GMT