ஐ.நா. பருவநிலை மாநாடு: இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவுவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்

ஐ.நா. பருவநிலை மாநாடு: இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவுவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்

வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2022 8:59 PM IST