விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமர் - இலங்கை கண்டனம்

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமர் - இலங்கை கண்டனம்

2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமருக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
20 May 2023 11:46 PM GMT
சிறைகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை - இலங்கை பிரதமர்

சிறைகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை - இலங்கை பிரதமர்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே அறிவித்துள்ளார்.
8 Oct 2022 5:26 PM GMT
தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைத்தது இலங்கை அரசு

தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைத்தது இலங்கை அரசு

இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.
5 Sep 2022 9:42 PM GMT