ரீ-ரிலீஸாகும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி

ரீ-ரிலீஸாகும் "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி"

மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், நதியா, அசின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ திரைப்படம் வரும் 14ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
8 March 2025 7:08 PM IST