மனிதன் எப்போது எப்படி மாமனிதன் ஆகிறான் - மாமனிதன் சினிமா விமர்சனம்

மனிதன் எப்போது எப்படி மாமனிதன் ஆகிறான் - 'மாமனிதன்' சினிமா விமர்சனம்

எதிர்பாராத விதமாக மக்களின் பணத்தை மோசடி செய்து நில உரிமையாளர் தப்பிக்க சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. அந்த சிக்கலில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? அவரது குடும்பம் என்ன ஆனது? என்பதே மாமனிதன். ஒரு மனிதன் எப்போது, எப்படி மாமனிதன் ஆகிறான் என்பதை யதார்த்தத்தோடு சொல்ல முயற்சித்து இருக்கிறார் டைரக்டர் சீனு ராமசாமி.
26 Jun 2022 10:32 AM GMT