காஞ்சீபுரத்தில்  கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

காஞ்சீபுரம் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 July 2023 6:29 AM GMT