2-வது டெஸ்ட்: மகராஜ் அபார பந்துவீச்சு.. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 333 ரன்களில் ஆல்-அவுட்

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கேஷவ் மகராஜ் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
22 Oct 2025 1:22 AM IST