
நாசிக் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்
13 Jan 2025 3:22 PM IST
மராட்டியத்தில் நாளை பதவி ஏற்கிறது புதிய அரசு: முதல்-மந்திரி யார்..?
மராட்டிய மாநிலத்திற்கு புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
4 Dec 2024 6:31 AM IST
அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணம்: திறமையற்ற முதல்-மந்திரி, சுகாதார மந்திரி பதவி விலக வேண்டாமா? ஆதித்ய தாக்கரே கேள்வி
அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணத்திற்கு காரணமாக திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டாமா என்று ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பினார்.
8 Oct 2023 5:15 AM IST
மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி
மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
8 Oct 2023 4:16 AM IST
ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு
ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
4 Sept 2023 5:00 AM IST
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு
வெங்கடேஸ்வரசாமி கோவில் பூமி பூஜைக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.
7 Aug 2022 3:28 AM IST
மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைந்தது எப்படி? ரகசியத்தை உடைத்தார், ஏக்நாத் ஷிண்டே
புதிய ஆட்சி அமைந்தது பற்றிய ரகசியத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் பேசியபோது பகிரங்கப்படுத்தினார்.
5 July 2022 3:12 AM IST
ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிப்பு
ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2022 2:25 PM IST




