உடல்நலம் பாதிக்கப்பட்ட 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ஜான் சீனா கின்னஸ் சாதனை..!!

உடல்நலம் பாதிக்கப்பட்ட 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ஜான் சீனா கின்னஸ் சாதனை..!!

‘மேக் ஏ விஷ்’ என்ற அறக்கட்டளை மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பங்களை ஜான் சீனா நிறைவேற்றி வருகிறார்.
23 Sep 2022 11:20 AM GMT