
புதிய தோற்றத்தில் நடிக்க 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்
‘தங்கலான்' படத்திற்கு விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக டைரக்டர் பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.
7 Jan 2023 2:13 AM GMT
சோர்வடைந்த கண்களை பொலிவாக்கும் மேக்கப்
கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.
11 Dec 2022 1:30 AM GMT
மேக்கப் போடாத நயன்தாரா
நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்ற பிறகு அதிகம் மேக்கப் போடுவது இல்லையாம்.
25 Nov 2022 4:39 AM GMT
தன்ைனத்தானே மெருகேற்றும் 'அலங்கார கலை'
‘செல்ப் குரூமிங்’ என்ற வார்த்தை, சமீப காலமாகவே ரொம்ப டிரெண்டாக பகிரப்படுகிறது. குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள், ஐ.டி. மற்றும் அரசு துறையில் பணிபுரியும் குடும்ப பெண்கள் மத்தியிலும், ‘செல்ப் குரூமிங்’ கலாசாரம் அதிகமாக தென்படுகிறது.
6 Nov 2022 3:50 PM GMT
மாலை நேர மேக்கப்
மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம்.
9 Oct 2022 1:30 AM GMT
வருமானம் தரும் ஒப்பனைக் கலை
பெண்கள் தங்கள் நிதித்தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு கூடுதல் வருமானம் தரும் துறைகளில் அழகுக்கலையும் ஒன்று. இதில் மணப்பெண்களுக்கான மேக்கப், மாடலிங் துறைக்கான மேக்கப், விளம்பர படங்களுக்கான மேக்கப், போட்டோ ஷூட்டுக்கான மேக்கப், பேஷன் ஷோ மேக்கப் என்று பலவிதங்கள் உள்ளன.
11 Sep 2022 1:30 AM GMT
மழைக்கால 'மேக்கப்'
மழைக்காலம் என்றாலும் டோனர், மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இது சரும வறட்சி, எண்ணெய் வழிதலைக் குறைத்து, தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
28 Aug 2022 1:30 AM GMT
மிஸ் இங்கிலாந்து போட்டியில் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகி..!
மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
27 Aug 2022 6:26 PM GMT
'மேக்கப்' மூலம் ஆளுமையை வெளிப்படுத்தலாம்
கண்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது முகம்தான். லேசான மேக்கப் மட்டும் இருந்தாலே, முகத்தை அழகாக எடுத்துக் காட்டலாம். குறைவாக ஒப்பனை செய்யும் போது, முகம் பிரகாசமாக மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடனும் வெளிப்படும். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், நம் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்தல். இது முகத்தின் அழகை மெருகூட்டிக் காட்டும்.
26 Jun 2022 1:30 AM GMT