ஓவியங்களில் இருந்து மேக்கப் கற்றுக்கொண்ட மலேசிய தமிழர்..!

ஓவியங்களில் இருந்து மேக்கப் கற்றுக்கொண்ட மலேசிய தமிழர்..!

மலேசியாவை சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞர் கண்ணன் ராஜமாணிக்கம், மேக்கப் கலையை விரும்பும் பலருக்கும் ‘ரோல் மாடல்’ எனலாம். இவர் எந்தவித மேக்கப் பயிற்சிகளும் இன்றி, தன்னை தானே மேக்கப் கலைஞராக மெருகேற்றிக்கொண்டவர். அது எப்படி சாத்தியமானது என்பதை அவரே விளக்குகிறார்.
28 Jun 2022 3:38 PM GMT