
டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - மம்தா அறிவிப்பு
டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
13 Sept 2024 1:36 PM
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்கத்தில் மசோதா நிறைவேற்றம்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 Sept 2024 9:33 AM
48,600 பலாத்கார வழக்குகள்... அவர் ஒரு பொய்யர்; மம்தா பானர்ஜியை சாடிய மத்திய அரசு
பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் உண்மையில் சரியல்ல என மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி தெரிவித்து உள்ளார்.
31 Aug 2024 5:08 AM
கொல்கத்தாவில் தொடரும் போராட்டம்: மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதிய மம்தா பானர்ஜி
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளுக்கு எதிராக வலுவான சட்டம் குறித்து பிரதமருக்கு மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
30 Aug 2024 11:35 AM
'போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் நான் அச்சுறுத்தவில்லை' - மம்தா பானர்ஜி
போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 9:30 AM
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் - மம்தா பானர்ஜி
பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தனது அரசாங்கம் பொறுத்து கொள்ளாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 10:40 AM
கொல்கத்தாவில் போலீசார் அடக்குமுறை; மம்தா பானர்ஜிக்கு நட்டா கண்டனம்
மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அடக்குமுறையை கையாண்டுள்ளனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
27 Aug 2024 1:40 PM
பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நாளை மீண்டும் பேரணி - மம்தா பானர்ஜி திட்டம்
கொல்கத்தாவில் இன்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
27 Aug 2024 10:49 AM
சந்தீப் கோஷுக்கு மம்தா பானர்ஜி எழுதிய கடிதம்... என்ன விவரம்? பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
கொல்கத்தாவில் ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் முதல்வராக சந்தீப் கோஷ் இருந்தபோது நடந்த பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
26 Aug 2024 11:47 AM
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் - மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் எனக்கோரி மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
22 Aug 2024 1:43 PM
நான் மம்தா பானர்ஜியை நம்பினேன்; ஆனால்... பெண் டாக்டரின் தந்தை பேட்டி
சி.பி.ஐ.யிடம், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை நான் கொடுத்திருக்கிறேன் என பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.
18 Aug 2024 3:40 PM
'மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்' - நிர்பயாவின் தாயார் கருத்து
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 11:18 AM