ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை.. மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தகவல்

ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை.. மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தகவல்

நாடு முழுவதும் ஏசி-க்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் கீழ் இல்லாத அளவுக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
11 Jun 2025 4:01 AM