
அ.தி.மு.க. இணைப்பு பணிகள் நடைபெறுவதாக சசிகலா சொல்லி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - ஜெயக்குமார்
அ.தி.மு.க.வை இணைப் பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சசிகலா கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
27 Dec 2022 3:23 AM IST
'மாண்டஸ்' புயலால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம்
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம் அடைந்ததாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
11 Dec 2022 4:37 PM IST
கடலூருக்கு தொந்தரவு தராமல் கரையை கடந்த மாண்டஸ் புயல் கடல் சீற்றத்தால் கடற்கரையோர கிராமங்களில் மண் அரிப்பு
மாண்டஸ் புயல் கடலூருக்கு மழை ஏதும் தராமல், கடல் சீற்றத்துடன் கரையை கடந்து சென்றுவிட்டது. இந்த சீற்றத்தால் கடற்கரையோர கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
11 Dec 2022 12:15 AM IST
'மாண்டஸ்' புயல்: மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் - 8 அடி உயரத்துக்கு அலை எழுந்தது
‘மாண்டஸ்’ புயல் காரணமாக கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. 8 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது.
10 Dec 2022 2:32 PM IST
கரையை கடந்து வரும் 'மாண்டஸ் புயல்' ..!!
சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
10 Dec 2022 2:34 AM IST
மழையோடு பனியையும் சேர்த்து அழைத்து வந்த மாண்டஸ் புயல் - திணறும் ஊட்டி மக்கள்
உதகையில் மழையோடு பனிமூட்டமும் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
9 Dec 2022 4:42 PM IST
'மாண்டஸ்' புயல்': 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 9:32 AM IST
'மாண்டஸ் புயல்' எதிரொலி; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 7:39 AM IST
மாண்டஸ் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் ஒத்திவைப்பு
நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2022 10:53 PM IST
மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி: கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மாண்டஸ் புயல் எச்சரிக்கையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து கலெக்டர் அறிவித்துள்ளார்.
9 Dec 2022 12:15 AM IST




