
'வாழை' திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய விஜய் சேதுபதி
'வாழை' திரைப்படத்தை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டினார்.
25 Aug 2024 9:31 AM
'பைசன்' மற்றும் தனுஷ் படம் குறித்து அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்
தனுஷ், கார்த்தி, ரஜினி ஆகியோரின் நடிப்பில் தனது அடுத்தடுத்த படங்களை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்.
25 Aug 2024 2:09 AM
'வாழை' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'வாழை' படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
23 Aug 2024 5:54 PM
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ?
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்து 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
22 Aug 2024 5:48 AM
இயக்குனர் மாரி செல்வராஜ் எனக்கு குரு மாதிரி - நடிகர் துருவ் விக்ரம்
நடிகர் துருவ் விக்ரம் 'வாழை' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜை புகழ்ந்து பேசியுள்ளார்.
20 Aug 2024 5:33 PM
நாளை வெளியாகிறது 'வாழை' பட டிரெய்லர்
'வாழை' படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன.
18 Aug 2024 8:06 AM
'தங்கலான்' படத்துக்கு தனுஷ், மாரி செல்வராஜ் வாழ்த்து
'தங்கலான்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
15 Aug 2024 10:15 PM
'வாழை' படத்தின் பாதவத்தி பாடல் வெளியானது
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படத்தின் 4வது பாடல் வெளியாகியுள்ளது.
11 Aug 2024 10:34 AM
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது
'வாழை' திரைப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
5 Aug 2024 8:17 PM
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படத்தின் புதிய அப்டேட்
'வாழை' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 4:39 PM
துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
'பைசன்' படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
29 Jun 2024 3:39 AM
'அனைவரது வீட்டிலும் பூஜை அறை உள்ளது ஆனாலும்.. ' - இயக்குனர் மாரி செல்வராஜ்
ஓ.டி.டி. வருகையால், திரையரங்கிற்கு வரும் மக்களின் மனநிலை மாறாது என்று மாரி செல்வராஜ் கூறினார்.
2 Jun 2024 4:00 AM