
தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா இன்று துவக்கம்
விழாவின் 9-ம் நாள் இரவில் அன்னை மற்றும் புனிதர்களின் சப்பர பவனி நடைபெறும்.
18 Sept 2025 11:17 AM IST
காளையார் கோவில்: புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா
விழாவின் இறுதி நாளான இன்று புனித ஆரோக்கிய அன்னை, புனித அருளானந்தர், புனித மிக்கேல் அதிதூதர் ஆகியோரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது.
8 Sept 2025 4:31 PM IST
விழுப்புரம் அருகே மாதா கோவில் இடித்து அகற்றம்.. கதறி அழுத பெண்கள்
மாதா கோவில் இடித்து அகற்றப்பட்டதையடுத்து விழுப்புரம் அருகே ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
16 Sept 2024 7:04 PM IST
பூண்டி மாதா பிறப்பு பெருவிழா.. நாளை கொடியேற்றம்
பூண்டி மாதாவின் பிறப்பு பெருவிழா நாளாக கருதப்படும் செப்டம்பர் 8-ம் தேதி மாலை சிறு தேர் பவனி நடைபெறுகிறது.
29 Aug 2024 10:54 AM IST
வில்லியனூர் மாதா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா
வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலத்தின் 147 வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.
6 April 2024 5:37 PM IST
வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை
வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
14 Oct 2023 9:54 PM IST




