
3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர்
மீரா மிதுனுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற்றது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
16 Oct 2025 2:38 AM IST
மனநல மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன் அனுமதி
நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 Aug 2025 6:29 AM IST
நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது
3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 Aug 2025 6:37 AM IST
நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 Aug 2025 4:41 PM IST
நடிகை மீரா மிதுன் தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு
நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாகவும் விரைவில் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
29 Aug 2022 6:14 PM IST
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து வழக்கு - மீரா மிதுனுக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட்
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் மீரா மிதுனுக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2022 4:37 PM IST




