
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் அறிவிப்பு
அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 Nov 2025 10:16 AM IST
19 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16 Aug 2025 3:35 AM IST
கோவை, நீலகிரியில் நாளையும், நாளை மறுநாளும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
24 May 2025 7:57 AM IST
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Feb 2023 7:38 AM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Aug 2022 12:46 PM IST




