
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - 5 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரெயில் நிலையம் திறப்பு
கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக டெல்லி செங்கோட்டை அருகே உள்ள லால் கீலா மெட்ரோ நிலையம் மூடப்பட்டது.
16 Nov 2025 4:12 PM IST
சென்னையில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன - மெட்ரோ நிர்வாகம்
பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8 March 2025 5:00 PM IST
கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீவிபத்து
கொல்கத்தாவில் உள்ள ரபிந்த்ர சதன் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
10 Aug 2023 4:23 AM IST
ஜூன்-1 முதல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை: சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம்
ஜூன்-1 முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
30 May 2023 6:58 PM IST
3-வது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் கோயம்பேட்டில் தொடங்கியது
கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் உயர்மட்ட பாதையில் 3-வது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
29 Oct 2022 12:55 PM IST
சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு
இதேபோன்று மேலும் 36 நகரும் படிகட்டுகள் பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்களில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
8 Jun 2022 7:37 AM IST




