பயிர் இழப்பீடு நிவாரணமாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

பயிர் இழப்பீடு நிவாரணமாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

மக்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும்போது, உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுப்பது அடாவடி செயலாகும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
9 Dec 2023 9:29 PM GMT
மிக்ஜம் புயல்: போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மிக்ஜம் புயல்: போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ள நீர் மற்றும் கழிவு நீர் வடிந்துள்ள பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
5 Dec 2023 6:09 PM GMT
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!

திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2023 6:38 PM GMT
தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
3 Dec 2023 5:10 PM GMT